சிந்தனைத்துளிகள்

சிந்தனைத்துளிகள்

தந்தை மகற்காற்றும் செயல்

ஒரு தந்தை தினமும் காலை 4 மணிக்கு எழுகிறார். தியானம், யோகா போன்றவற்றை செய்கிறார். ஒரு கடுங்காப்பி அருந்திவிட்டு 5கிமீ ஓடுகிறார். இவரது மகனோ மகளோ இதனை பின்பற்றியதே இல்லை. மாறாக வேறு ஒரு வாழ்க்கை ஓட்டத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.  மற்றொரு தந்தையை ஒரு  எழுத்தாளர். நடைப்பயிற்சி, தியானமுறை என இயல்பான தன் ஒழுக்கம் உடையவர். அவரின் மகன் முப்பதாவது வயதில் ஒரு புத்தகத்தை எழுதுகிறான். தந்தையின் வாழ்க்கை முறையை இயல்பாகத் தொடர்கிறான்.  தந்தைகள் அவர்களின் பிள்ளைகள் அடைந்த […]

சிந்தனைத்துளிகள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா; 1

இன்றைய நாளில் நான் வெளிக்காட்டிய ஒன்றை நாளை நான் பெறுவதற்கு கடமைப்பட்டவன் ஆவேன். யாரும் யாருடைய விருப்பு வெறுப்புகளுக்கு காரணம் ஏற்க முடியாது. பக்கத்துவீட்டுக்காரன் எப்போதும் வசைபாடிக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு அளவு கடந்த பொறாமை. ஆற்றாமையில் பிதற்றுகிறான். அவன் நல்லவனா கெட்டவனா என்பதல்ல விவாதப்பொருள். எதுவுமே செய்யாத நான் இந்த வசையை எதற்காக பெற வேண்டும் என்ற சிந்தனையே தெளிவு தரும். அவன் கேடு நினைப்பவன் என்று வெறுமென பழி போட்டுக்கொள்ளும் நம் மனதிடம் ஒரு சிறுவிடுப்பு,

Scroll to Top