தந்தை மகற்காற்றும் செயல்
ஒரு தந்தை தினமும் காலை 4 மணிக்கு எழுகிறார். தியானம், யோகா போன்றவற்றை செய்கிறார். ஒரு கடுங்காப்பி அருந்திவிட்டு 5கிமீ ஓடுகிறார். இவரது மகனோ மகளோ இதனை பின்பற்றியதே இல்லை. மாறாக வேறு ஒரு வாழ்க்கை ஓட்டத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். மற்றொரு தந்தையை ஒரு எழுத்தாளர். நடைப்பயிற்சி, தியானமுறை என இயல்பான தன் ஒழுக்கம் உடையவர். அவரின் மகன் முப்பதாவது வயதில் ஒரு புத்தகத்தை எழுதுகிறான். தந்தையின் வாழ்க்கை முறையை இயல்பாகத் தொடர்கிறான். தந்தைகள் அவர்களின் பிள்ளைகள் அடைந்த […]