All Posts, பயணங்கள்

லெய்டனில் ஒரு நாள் – 3

லெய்டன் ஒரு திட்டமிடப்பட்ட நகரம் என்று குறிப்பிட்டிருந்தேன். எட்டு நுழைவாயில்களும் நகரத்தைச் சுற்றியிருந்த சிங்கெல் கால்வாய் வளையமும் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கியது. ஒவ்வொரு நுழைவாயிலும் ஒரு தூக்குப் பாலம் அல்லது திறக்கும் பாலம் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. கால்வாய்களில் கப்பல்களும் படகுகளும் தடையின்றிச் செல்வதற்காக அவை தேவையான நேரங்களில் உயர்த்தப்பட்டு இயக்கப்பட்டன. அவற்றை இன்றும் பராமரித்து வருவது எனக்கு சுவாரசியமாக இருந்தது. எட்டு நுழைவாயில்களில் இன்று எஞ்சியிருப்பது கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்கள் மட்டுமே. மறைந்துபோன மற்ற […]