சிந்தனைத்துளிகள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா; 1

இன்றைய நாளில் நான் வெளிக்காட்டிய ஒன்றை நாளை நான் பெறுவதற்கு கடமைப்பட்டவன் ஆவேன். யாரும் யாருடைய விருப்பு வெறுப்புகளுக்கு காரணம் ஏற்க முடியாது. பக்கத்துவீட்டுக்காரன் எப்போதும் வசைபாடிக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு அளவு கடந்த பொறாமை. ஆற்றாமையில் பிதற்றுகிறான். அவன் நல்லவனா கெட்டவனா என்பதல்ல விவாதப்பொருள். எதுவுமே செய்யாத நான் இந்த வசையை எதற்காக பெற வேண்டும் என்ற சிந்தனையே தெளிவு தரும். அவன் கேடு நினைப்பவன் என்று வெறுமென பழி போட்டுக்கொள்ளும் நம் மனதிடம் ஒரு சிறுவிடுப்பு, […]