Author name: Kruthiha

சிந்தனைத்துளிகள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா; 1

இன்றைய நாளில் நான் வெளிக்காட்டிய ஒன்றை நாளை நான் பெறுவதற்கு கடமைப்பட்டவன் ஆவேன். யாரும் யாருடைய விருப்பு வெறுப்புகளுக்கு காரணம் ஏற்க முடியாது. பக்கத்துவீட்டுக்காரன் எப்போதும் வசைபாடிக்கொண்டே

கவிதைகள்

ஒரு காஃபியை போல..!

வாழ்வின் கனமான பக்கங்களைநிரப்பிக்கொண்டிருக்கிறேன்காலிப்பக்கங்கள் உண்மையில்கண்ணீர் காய்ந்த சருகுகள்இச்சருகுகளுக்கு உன்வாசனைத் திரவியம் பூசுகிறேன் கனத்த இதயத்துடன்நுரையீரலை நிறைத்துமெல்ல இலகிநினைவலகளில் நீந்துகிறதுஇந்நீச்சல் என் பேரமைதிநீ நீங்காத நாட்களில்,நீ நிலைத்திருந்த நேரங்களில்,என்னோடிருந்த

Scroll to Top