ஒரு காஃபியை போல..!
வாழ்வின் கனமான பக்கங்களைநிரப்பிக்கொண்டிருக்கிறேன்காலிப்பக்கங்கள் உண்மையில்கண்ணீர் காய்ந்த சருகுகள்இச்சருகுகளுக்கு உன்வாசனைத் திரவியம் பூசுகிறேன் கனத்த இதயத்துடன்நுரையீரலை நிறைத்துமெல்ல இலகிநினைவலகளில் நீந்துகிறதுஇந்நீச்சல் என் பேரமைதிநீ நீங்காத நாட்களில்,நீ நிலைத்திருந்த நேரங்களில்,என்னோடிருந்த […]