சிந்தனைத்துளிகள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா; 1

இன்றைய நாளில் நான் வெளிக்காட்டிய ஒன்றை நாளை நான் பெறுவதற்கு கடமைப்பட்டவன் ஆவேன். யாரும் யாருடைய விருப்பு வெறுப்புகளுக்கு காரணம் ஏற்க முடியாது. பக்கத்துவீட்டுக்காரன் எப்போதும் வசைபாடிக்கொண்டே […]