
நான்
இப்பிரபஞ்சத்தில் ஒரு சிறு தூசி
கேள்விகளற்றவள், ஆதலால் பதில்களும் அற்றவள்!
விழுகின்ற வார்த்தைகளெல்லாம் சேகரிக்கின்றேன் – “மிக எச்சரிக்கையுடன்” என்று இங்கு சொல்லத் தேவையில்லை
இது ஏதுமற்ற வெளி. ஆதியும் அந்தமும் அல்லாத பெருவெளி.
வெறுமென இருத்தலும், ஒரு சிறு இளைப்பாறலும் நிரம்பக் கிடக்கும் ஓர் சமவெளி..!